கோவிலில் அன்னிய மதத்தினர் நுழைய/ கடை போட சட்டப்படி அனுமதி இல்லை

மார்க்சிஸ்டு எனும் பாசீச் சர்ச் அடிமை தான் இப்பெண் என்பது புனித நாட்டிய உடையில் அருவருப்பான கொலைகார சித்தாந்தக் கொடியை வைத்து இருப்பது உறுதி செய்யும் இறைவன் கோவிலில் அன்னிய மதத்தினர் நுழைய/ கடை போட அனுமதி இல்லை என்பது சட்டம் நடனம் ஆடுவது முக்கியம் என்றால் நாட்டிய சபா, கல்லூரிகளில் ஆடலாம். ஆனால் கோவிலில் ஆடுவேன் எனப் பேசுவதே கலவர்ம் தூண்டவே என்பது தெளிவாகும் கர்நாடகாவில் கோவில்கள் அருகில் கடை திறக்க அனுமதி கேட்டவர்களுக்கு சாமியார் கொடுத்த பதில்...! பெரும் வைரல்! Muslim Business Group கர்நாடகாவில் இந்து அல்லாத வியாபாரிகள் கோயில்களுக்கு அருகில் கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு மத்தியில், முஸ்லிம் வர்த்தகர்கள் குழு ஒன்று உடுப்பியில் உள்ள பெஜாவர மட் சீர் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகளை புதன்கிழமை சந்தித்து, அனுமதி கோரியது. அவர்கள் இந்து மத விழாக்களில் பங்கேற்கஅனுமதி வழங்க வே...