கோவில் நிலம் -விக்கிரம சிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை காலி செய்ய உத்தரவு

 அம்பாசமுத்திரம் விக்ரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோவில் அறக்கட்டளை 11 ஏக்கர் நிலத்தில் உள்ளது என பக்தர் வழக்கில் 2013ல் வெளியேற உயர்நீதிமன்ற உத்தரவு வந்தும் கத்தோலிக்க சர்ச் அராஜகமாக கடவுள் இடத்தை ஆக்கிரமித்து வருகிறது.


சர்ச் பள்ளி 1990ல் விவசாயம் செய்கிறேன் என வருடம் ரூ.2000 வாடகைக்கு குத்தகை எடுத்து கல்வி வியாபாரம் செய்ய பல கட்டிடம் கட்டி வந்து உள்ளது. 2013 தீர்ப்பு பின் கழக ஆட்சிகள் & துறை உதவியுடன் 10 ஆண்டு கடந்த நிலையில் டிசம்பர் 4- 2023 சர்ச் ஆக்கிரமிப்பை நீக்க மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
கோவில் சொத்துகள் - கடவுள் நம்பிக்கை உடைய இந்துக்களுக்கு மட்டுமே குத்தகை என்பது சட்டம். எல்லாமே சட்ட விரோதம் https://twitter.com/trramesh/status/1739304428463640851


A Christian School was encroaching a Hindu Endowment Land (11 acres) since 1990 - the school illegally constructed super structures in this agricultural land It was paying a pittance - Rs.2000/- per annum as "lease amount" - for 11 acres The took steps to evict the enroacher and passed an order in 2013. This was challenged by the Xian school - the encroacher of Hindu Endowment lands. Hon'ble Division Bench of Madras High Court, by a well reasoned & excellent judgment dated 04.12.2023 - ordered eviction of the encroacher - the Christian School - Hon'ble Division Bench has given time till 31.03.2024 considering the interest of students of this academic year.

கோவில் நிலம் கிறிஸ்துவ பள்ளியை காலி செய்ய உத்தரவு   ADDED : டிச 29, 2023 01:05 AM  https://www.dinamalar.com/news/tamil-nadu-news/order-to-vacate-temple-land-christian-school/3514899

மதுரை:திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், பாபநாச சுவாமி கோவிலில் கட்டளை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டளைக்கு சொந்தமான நிலம், விக்கிரம சிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அமலி கான்வென்ட் நிர்வாகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.


பள்ளி நிர்வாகம், கட்டளை இடையே பிரச்னை ஏற்பட்டது. பள்ளி நிர்வாகி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்பதை தவிர, வேறு எந்த முடிவுக்கும் எங்களால் வர முடியாது. குத்தகைக் காலம் முடிந்த பிறகும், அதில் தொடரும் குத்தகைதாரரை ஆக்கிரமிப்பாளராகவே கருத வேண்டும்.

மனுதாரரின் பள்ளியில், குழந்தைகள் படிக்கின்றனர். எனவே, வெளியேற்ற உத்தரவிடக் கூடாது என மனுதாரர் தரப்பு வாதிட்டது. மனுதாரர் செய்த சட்ட விரோத செயலை நிலைநிறுத்த மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

எனவே, 2024 மார்ச் 31ல் சொத்தை ஒப்படைக்க அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog

Andhra Pradesh High Court stays release of TTD funds for sanitation works in Tirupati city

கோவில் இறை- உருவ வழிபாட்டை அசிங்கம் செய்த முஸ்லிம் இளைஞர் ரத்தம் கக்கி மரணம், கூட்டாளிகள் சரண்

கும்பகோணம் மகாமகக் குளங்கள் மீட்கவில்லை. கலெக்டருக்கு High Court கண்டனம்