கோவில் நிலம் -விக்கிரம சிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை காலி செய்ய உத்தரவு

அம்பாசமுத்திரம் விக்ரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோவில் அறக்கட்டளை 11 ஏக்கர் நிலத்தில் உள்ளது என பக்தர் வழக்கில் 2013ல் வெளியேற உயர்நீதிமன்ற உத்தரவு வந்தும் கத்தோலிக்க சர்ச் அராஜகமாக கடவுள் இடத்தை ஆக்கிரமித்து வருகிறது. சர்ச் பள்ளி 1990ல் விவசாயம் செய்கிறேன் என வருடம் ரூ.2000 வாடகைக்கு குத்தகை எடுத்து கல்வி வியாபாரம் செய்ய பல கட்டிடம் கட்டி வந்து உள்ளது. 2013 தீர்ப்பு பின் கழக ஆட்சிகள் & துறை உதவியுடன் 10 ஆண்டு கடந்த நிலையில் டிசம்பர் 4- 2023 சர்ச் ஆக்கிரமிப்பை நீக்க மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. கோவில் சொத்துகள் - கடவுள் நம்பிக்கை உடைய இந்துக்களுக்கு மட்டுமே குத்தகை என்பது சட்டம். எல்லாமே சட்ட விரோதம் https://twitter.com/trramesh/status/1739304428463640851 A Christian School was encroaching a Hindu Endowment Land (11 acres) since 1990 - the school illegally constructed super structures in this agricultural land It was paying a pittance - Rs.2000/- per annum as "lease amount" - for 11 acres The @tnhrcedept took steps to evict the e...